தமிழுக்கு நோ!
இருபத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு நேரடி தமிழ் படத்தில் நடித்த 'என்றும் இளமை' கொண்ட நடிகை, அவர் நடித்த பாத்திரத்தை பற்றி எங்கும் சொல்லப்படும் கமென்ட்டுகளால் நொந்து போயிருக்கிறாராம்.
இப்போதைக்கு வேறு தமிழ் படங்களில் நடிப்பதில்லை என்றும் முடிவு செய்திருக்கிறாராம்.
சரியான டெசிஷன் எடுக்கா விட்டால் இப்படி தான்!