எல்லாம் நடிகைக்காக
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், உயரமான மனிதரை, கன்னா பின்னாவென்று எதிரணிக்கு சப்போர்ட் செய்த ‘பழங்கால தற்காப்புக் கலையின் ராஜா’ போட்டு தாக்கி இருந்தார்.
இது ஏன், என்ன என்று பலருக்கும் கேள்வி எழுப்பி இருந்தது.
அதற்கு காரணம் நம்பர் நடிகை தான் என்று இப்போது சொல்லிக் கொள்கிறார்கள்.
ராஜா நடிகர், நடிகையுடன் மீண்டும் நெருக்கமாக முயன்ற போது உயர்ந்த நடிகர் நடிகையை அவர் பக்கம் செல்லாமல் நிறுத்தி விட்டாராம்.
அந்த கடுப்பில் தான், தேர்தலை சாக்காக வைத்து திட்டி தீர்த்து விட்டார் என்று சிலர் சொல்கிறார்கள்.
என்னவோ போங்க!