(Reading time: 1 minute)

ஜீனி படத்தின் சோதனை

gossips

ஜீனி படம், கிழக்கே இருக்கும் பெரிய மாநிலத்தின் தலைநகரில் பெரும்பாலும் எடுக்க பட்டதாம்.

அந்த நகரத்தில் எடுக்க பட்ட பெரிய பெரிய படங்கள் கூட ஓடாமல் போயிருக்கின்றன.... எனவே இந்த தலைநகர் நெகடிவ் செண்டிமென்டை இந்த முன்னணி நடிகர் உடைப்பாரா இல்லை அந்த சென்டிமென்ட் இந்த படத்தையும் தாக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

திரையுலகில் என்ன மாதிரியான சோதனைகள் எல்லாம் வருகின்றன....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.