(Reading time: 1 - 2 minutes)

பாக்ஸ் ஆபிஸ் சண்டை

gossips

ரே நாளில் பல படங்கள் திரைக்கு வருவது சாதாரண விஷயம். அப்படி ஒன்றாக ரிலீஸ் ஆகும் படங்களில் வசூலில் முந்துவது எந்த படம் என்பதில் எப்போது போட்டி உண்டு.

சமீபத்தில் ஒல்லி குச்சி நடிகர் தயாரித்த படமும், மறதிக்காக பச்சை குத்திக் கொள்ளும் படம் இயக்கிய இயக்குனர் தயாரித்த படமும் ஒரே நாளில் வெளியானது.

நடிகர் படம் நன்றாக இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள் ஆனால் இயக்குனர் அவரின் படம் முதல் நாளில் ஆறு கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக ட்விட்டரில் அறிவித்திருந்தார்...

அந்த ட்வீட் வெளி வந்த சில மணித்துளிகளிலேயே இயக்குனர் படம் முதல் நாளில் இரண்டு கோடி தான் வசூலித்ததாக ஒரு ட்வீட் வைரலாக ட்விட்டரில் பரவியது.

அதை நடிகர் ரீ-ட்வீட் செய்தது தான் இங்கே ஹைலைட்!

அப்புறம் இயக்குனர் அறிக்கை விட, நடிகர் ட்வீட்டை எடுத்து விட்டது எல்லாம் வேற செய்தி...

எங்கே எப்படி எல்லாம் மோதிக் கொள்கிறார்கள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.