வருத்தத்தில் ஹீரோ
பிஸியான சென்னை நகர பேட்டை பகுதி பெயர் கொண்ட புதிய பேய் படத்தின் ப்ரோமாஷனில் முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறதாம்.
இதனால் அதில் நடித்திருக்கும் ஆப்பில் பெண்ணே ஹீரோ மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம்.
படத்தை பிரபலமாக்க தானே ப்ரோமோஷன்...
அப்போ இவருடைய இந்த வருத்தமும், செய்தியும் கூட ஒரு விதமான ப்ரோமோஷன் தான் போங்க...