(Reading time: 1 minute)

தேர்தல் படுத்தும் பாடு!

pigeons

ஸ்டோர்ஸ் ஸ்ட்ரீட் படத்தில் நடித்த நடிகை ரொம்ப ஸ்மார்ட்டுங்க!

சமீபத்தில் அவரை பத்தி வித விதமான செய்திகள் வந்து கொண்டே இருந்தது.

லேட்டஸ்ட் நியூஸ் என்னன்னா, நடிகை சங்க தேர்தல்ல வோட்டு போட்டுட்டு தெரிஞ்ச டைரக்டர்ஸ் எல்லோரையும் நேராகவே பார்த்து பேசினது தான்...

ஸ்டோர்ஸ் ஸ்ட்ரீட் டைரக்டரும் அதில் ஒருவர். அவருடைய அடுத்த படத்தில் நாயகி இவங்க தான்னு சொல்லிக்குறாங்க!

நிஜமான்னு பொறுத்திருந்து பார்ப்போம்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.