(Reading time: 1 minute)

இயந்திர மனிதனின் ஹாலிவுட் பிரச்சனை!

Terminator

நாட்டுல எத்தனையோ நடிகர்கள் இருக்க முன்னால் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டெர்மினேட்டரரை தான் நடிக்க வைப்பேன்னு அடம் பிடிச்ச பிரமாண்டமான இயக்குனருக்கு இப்போது அதே நடிகரால் புதிய பிரச்சனை.

டெர்மினேட்டர் திரைகதையை ஹாலிவுட் மக்களை கொண்டு மாற்றி அதன் பிறகும் அவருக்கு பிடிச்சா மட்டுமே நடிப்பேன்னு இப்போ திடீர்னு சொல்லிட்டாராம்.

பிரமாண்ட இயக்குனரோட கடைசி படத்தை பார்த்து பயந்து போயிருப்பாரோ என்னவோ!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.