எண்ண முடியாமல் போன நம்பர்...!
சமீபத்தில் வெளியான நம்பர் எண்ணும் படம் அமோக வெற்றி பெரும் என்ற எண்ணத்தில் அதே இயக்குனரின் அடுத்த படத்தில் நடிக்கிறேன் என்று அந்த நடிகர் வாக்கு கொடுத்த்திருந்தாராம்.
இப்போது படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால் மீண்டும் இயக்குனரின் படத்தில் நடிக்க தயங்குகிறாராம்.
நீங்களும் கதையை கேட்டு தானேங்க நடிச்சீங்க!!!