வருத்தப் பட வைக்கும் நட்பு!
புலி பட வில்லனுக்கும், ஓகே சொன்ன நடிகைக்கும் நடுவே இப்போது ஏற்பட்டிருக்கும் நட்பு பற்றி தான் நம் அண்டை மாநில சாண்டல்வுட்டில் பேச்சாக இருக்கிறது...
வில்லன் நடிகர் தன் மனைவியை பிரிந்ததற்கும் இந்த நட்பு தான் காரணம் என்று சொல்கிறார்கள்.
கேட்கவே வருத்தமாக இருக்கிறது!