(Reading time: 1 - 2 minutes)

புதிய பிரச்சனை!

gossip

மீபத்தில் வெளியான ஜீனி படத்தில் நடித்த பாத்திரத்திற்கு கிடைத்திருக்கும் பாராட்டுக்கள் மங்களகர நடிகையை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தி இருக்கிறதாம். நடிகை இப்போது வெயிட் மேல் வெயிட் போட்டுக் கொண்டிருக்கிறார். முதல் படத்தில் ஐம்பது கிலோவில் இருந்தவர், இப்போது கிட்டத்தட்ட என்பது கிலோ பக்கம் வந்து விட்டாராம்.

ஆனால் வெயிட் போடுவதற்கு மகிழ்ச்சி மட்டும் காரணமில்லையாம். நடிகைக்கு எப்போதும் பகலில் தூங்கும் பழக்கம் இருப்பது தான் இந்த எடை போடுவதற்கான காரணம் என்கிறார்கள்.

படபிடிப்பு இருந்தாலும் கூட அனுமதி வாங்கிக் கொண்டு குட்டி தூக்கம் போட்டு விடுகிறாராம். எடை குறைக்க முயல்வதுடன், இந்த தூக்க பிரச்சனையில் இருந்து மீண்டு வரும் முயற்சியிலும் இப்போது ஈடுப்பட்டிருக்கிறாராம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.