இதெப்படி இருக்கு!
ரவுடி இல்லாமல் ரவுடியான படத்தில் நடித்த நடிகர், தான் நடிக்கும் படத்தை தேர்வு செய்ய என புதிதாக ஏழு பேர் கொண்ட குழு அமைத்திருக்கிறாராம்.
நடிகர் நடிக்க வேண்டும் என்றால் முதலில் இந்த குழுவினரிடம் கதை சொல்ல வேண்டுமாம், அவர்கள் ஓகே சொன்ன பிறகு தான் நடிகரை அப்ரோச்சே செய்ய முடியுமாம்.
ஏழு பேரும் சும்மா எல்லாம் வேலை செய்யலைங்க. கை நிறைய சம்பளமும் கொடுக்கிறார் நடிகர்!
வித்தியாசமான திட்டமாக தான் இருக்கு. வெற்றி பெற்றால் சரி தான்!