(Reading time: 1 minute)

ஸ்ட்ரிக்ட் ஹீரோ!

gossip

முன்னணி நடிகர் நடிச்ச பாயும்னு நினைச்ச படம் சின்ன பசங்க படமா மாறி போனதில் அவர் ரொம்ப அப்செட்டா இருக்கிறாராம்.

அதனால இப்போ அவர் நடிச்சுட்டு இருக்கும் கிங் – குவின் படம் எடுத்த டைரக்டர் கிட்ட படத்தை சொன்னது போலவே எடுக்கனும். காம்ப்ரமைஸ் எல்லாம் செய்ய கூடாதுன்னு கறாரா சொல்லிட்டாராம்.

அது மட்டுமில்லாமல் எடிட் செய்த காட்சிகளை நேராகவே பார்த்தும் கன்பார்ம் செய்துக்கிறாராம்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.