(Reading time: 1 - 2 minutes)

புகழ்ச்சிக்கு பின்னால்...

gossip

ப்போதும் கல்லூரி நடிகராகவே நடித்த அந்த மறைந்த நடிகரின் வாரிசு நடிகர் சமீபத்தில் தன்னுடன் நடிக்கும் நம்பர் நடிகையை பற்றி ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து, அவருடன் நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி என்று சொல்லி இருந்தார்.

இந்த புகழுரைக்கு பின்னால் வேறு விஷயம் இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள்.

நம்பர் நடிகை இந்த படத்திற்கு ஒப்பந்தமானது முதலே, படத்தை நம்பர் நடிகை படம் என்றே எல்லோரும் கூறி வருகிறார்கள். இதனால் வாரிசு நடிகர் கடுப்பாகி இருந்ததாக செய்திகள் வெளியாகின.

வளர்ந்து வரும் நேரத்தில் எதற்கு வம்பு என்று தான் நடிகையை புகழ்ந்து தள்ளி இருக்கிறார் நடிகர் என்று சொல்கிறார்கள்.

உண்மையோ, பொய்யோ, பிழைக்க தெரிந்தவர்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.