(Reading time: 1 minute)

ஏமாற்றிய 'மகிழ்ச்சி'!

gossip

மீபத்தில் வெளி வந்த ‘மகிழ்ச்சி!!’ புகழ் படத்தில் முக்கிய கதாநாயகனுக்கு மகளாக நடித்தவர், அந்த படம் தனக்கு மிக பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று நம்பி இருந்தாராம்.

படத்துக்கு மேல் படம் ஒப்பந்தமாகும், சம்பளம் உயரும் என்றெல்லாம் கனவில் இருந்தவருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக எந்த ஒரு வித்தியாசமும் இப்போது இல்லையாம்!

‘மகிழ்ச்சி!!!’ படம் இருக்கும் தைரியத்தில் நடிக்காமல் விட்ட படங்களை நினைத்து இப்போது வருந்துகிறாராம்!

காலம் கடந்த வருத்தம்!!!

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.