(Reading time: 1 - 2 minutes)

கோலிவுட் கிசு கிசு - அம்மாவாக நடிக்க வரும் நேற்றைய 'கனவுக்கன்னி'

Kisu kisu

னவுக்கன்னி என்று மட்டுமல்லாமல் லேடி சூப்பர்ஸ்டார் என்றும் ரசிகர்களால் போற்றப்பட்ட நடிகை, விரைவில் இளம் கதாநாயகர் ஒருவருக்கு அம்மாவாக வெள்ளித்திரையில் மறுப்பிரவேசம் செய்ய போகிறார் என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

திருமணத்திற்கு பின் என் கணவரை ஹீரோவாக போட்டால் தான் நான் நடிப்பேன் என்று அதிரடியாக சொல்லி வாய்ப்புகளை இழந்தவர், இப்பொழுது சின்னத்திரையில் பிஸியாக இருக்கிறார்.

இவரோடு ஜோடியாக நடித்தவர்கள் இன்றும் 'இளம்' ஹீரோவாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது!

தமிழ் திரையுலகில் ஹீரோக்கள் இருபது இருபத்தி ஐந்து வருடங்கள் ஆனாலும் ஹீரோவாகவே இருக்க, ஹீரோயின்கள் மட்டும் அக்கா, அண்ணி, அம்மா என்று மாறி போவது புரியாத புதிர்!

 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.