Movie - Kannukkul nilavu
Music - Ilaiyaraja
Lyrics - Vairamuthu
Singers - K J Yesudas, Anuradha Sriram
Actors - Vijay, Shalini, Kaveri
Released in 2000

Watch it in You Tube:
Lyrics contributed by Jansi. Thank you Jansi!
Lyrics:
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திரப் பூ பறிப்போம்
வெள்ளி திரை படகெடுத்து ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட ..
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
நதியோரம் நதியோரம் என்னை சுற்றி பறந்தது கிளிக் கூட்டம் ம்ம்ம் ...
கிளிக்கூட்டம் கிளிக்கூட்டம் வந்ததெனில் நீயொரு பழத்தோட்டம் ம்ம்ம் ...
பறக்கும் கிளிகளிலே ஒரு கிளி உன்னை போல் உருவெடுக்க
கிளியே உனக்காக நானும் கிளி போல் அவதரிக்க
இறக்கைகள் கொண்டு வா விண்ணிலே பறப்போம்..
உள்ளங்கள் கலப்போம் வண்ணம் சூடும் வண்ணக்கிளி
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
எதனாலே வெண்ணிலவே அவள் போல் நீயும் இளைத்தாயோ?
உன் மனதை உன்மனத்தை எனை போல் எவருக்கும் கொடுத்தாயோ ஹோ
ஒளி விடும் முகத்தினிலே கறை ஏன் முத்த அடையாளங்களோ
இரவில் விழித்திருந்து நீ தான் கற்றதென்ன பாடங்களோ
மின்னிடும் கண்ணிலே என்னவோ உள்ளதே
சொல்லம்மா சொல்லம்மா ..நெஞ்சில் ஆடும் மின்னல் கோடி
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
வானவில்லில் நடந்து சென்று சிரித்திருக்கும் நட்சத்திரப் பூ பறிப்போம்
வெள்ளி திரை படகெடுத்து ஆகாய கங்கை அலைகளில் துள்ளி குதித்தோம் நீச்சலடித்திட
ஒரு நாள் ஒரு கனவு அதை நான் மறக்கவும் முடியாது
நிஜமாய் இனிக்கிறது இது போல் கனவொன்று கிடையாது
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.