(Reading time: 2 - 4 minutes)

Top 100 songs of 2016 - #73 - சிறுக்கி வாசம் - கொடி - பாடல் வரிகள்

 

2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

Movie - Kodi

Music - Santhosh Narayanan

Lyrics - Vivek

Singers - Anand Aravindakshan, Shweta Mohan

Actors - Dhanush, Trisha

Released in 2016

Kodi

 

Watch it in You Tube:

 

Lyrics:

கெறங்கி போனேன்
என் கன்னத்தில் சின்னம் வெச்சான்

தளும்ப போட்டு
அத்த ஆறாம மின்ன வெச்சான்

தீரும் புதிரும்
இடறி விழுந்து
கலந்து போச்சு

ஓதரும் வெதையில்
கதிரு கெளம்பி
வளந்து போச்சு

கிளி நேத்து
எதிர் கட்சி
அது இப்போ இவன் பட்சி

இடை தேர்தல் வந்தாலே
இவன் தானேய் கொடி நாடுவான்

சிறுக்கி வாசம் காதோட
நறுக்கி போதும் என் உசுறு
மயங்கி போனேன் பின்னாடியே

உண்ண வெச்சேன் உள்ள
அட வெல்ல கட்டி புல்ல
இனி எல்லாமேய் உன் கூடத்தான்

வேணாம் உயிர் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும் தான் வேனுண்டி

உறுமும் வெங்க
ஒரு மான் முட்டி தோத்தேனடி
உசுர கூட தர யோசிக்க மாட்டெண்டி

உறுமும் வெங்க
ஒரு மான் முட்டி தோத்தேனடி
உசுர கூட தர யோசிக்க மாட்டெண்டி

பாக்காத பசி ஏத்தாத
இந்த காட்டான பூட்டாதடி
சாஞ்சாலே கொட சாஞ்சேனே

சிறுக்கி வாசம் காதோட
நறுக்கி போதும் என் உசுர
மயங்கி போனேன் பின்னாடியே

உண்ண வெச்சேன் உள்ள
அட வெல்ல கட்டி புல்ல
இனி எல்லாமேய் உன் கூடத்தான்

வேணாம் உயிர் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும் தான் வேனுண்டி

குளையுறேன் புளையுறேன்
நெறையுறேன் கலையுறேன்

நெளியுரேன் கொடையுறேன்
சரியுறேன் அலையுறேன்

ஒட்டி குளையுறேன்
என்ன சக்க புளியுற

ஒரு பக்கம் நெறையுற
வேறல் பட்டு கலையுர

தொட்ட நெளியுரேன்
என்ன குத்துடி

கொடையுறேன் கொடி தொட்ட
சரியுற
ஒரு பித்தா அலையுறேன்

சிறுக்கி வாசம் காதோட
நறுக்கி போதும் என் உசுர
மயங்கி போனேன் பின்னாடியே

உண்ண வெச்சேன் உள்ள
அட வெல்ல கட்டி புல்ல
இனி எல்லாமேய் உன் கூடத்தான்

வேணாம் உயிர் வேணாம்
உடல் வேணாம் நிழல் வேணாம்
அடி நீ மட்டும் தான் வேனுண்டி

சிறுக்கி வாசம் காதோட
நறுக்கி போதும் என் உசுர
மயங்கி போனேன் பின்னாடியே

உண்ண வெச்சேன் உள்ள
அட வெல்ல கட்டி புல்ல
இனி எல்லாமேய் உன் கூடத்தான்

அடி நீ மட்டும் தான் வேனுண்டி

2016 Countdown முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

{kunena_discuss:803}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.