Chillzee Top 100 songs of 2016 - #11 - வந்தாரு வந்தாரு மாப்பிள்ளை வந்தாரு - மீண்டும் ஒரு காதல் கதை - பாடல் வரிகள்
Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
Movie - Meendum oru kadhal kathai
Music - G. V. Prakash Kumar
Lyrics - Arunraja Kamaraj
Singers - G V Prakash Kumar, Ranjith & Velmurugan
Actors - Walter Phillips, Isha Talwar
Released in 2016
Watch it in You Tube:
Lyrics:
கொஞ்சிச் கொஞ்சடி முஞ்சழகே
புஞ்சுரிக் கிளிப் பெண்ணழகே
தட்டமணியும் கண்மணியே குஞ்சுக்கினாலே
கசடுகள் பூக்கள ராவுகளில்
விஷபுகள் பிரியனும் மையலியில்
கனவுகள் காணணும்
ஆரணம் நீ தங்கநிலாவு
மை போட்டு மை போட்டு
மயக்கத்தான் வந்தாளே
மை போட்டுத் தேடாம
இவ வந்தாளே
நிக்காத மழையாக
மனசுக்குள் நின்னாளே
நிக்காம குடையாக புடிக்கத்தானே
ரோமியோ ஜூலியட்ட
மிஞ்சத்தான் போறாங்க
காதலில் ஹாலிவுட்ட
தாண்டித்தான் போவாங்க
தண்டோரா போட்டு இப்போ
ஊரையே கூட்டுங்க
தேவதை வீட்டுக்குள்ள
கால வச்சாளே
வந்தாரு வந்தாரு
மாப்பிள்ளை வந்தாரு
தலையாட்டி பொம்மைக்கு
தம்பி பாரு
தந்தாரு தந்தாரு
ராவுத்தர் தந்தாரு
அழகான பொண்ணையே
அள்ளித் தந்தாரு
கொஞ்சிச் கொஞ்சடி முஞ்சழகே
புஞ்சுரிக் கிளிப் பெண்ணழகே
தட்டமணியும் கண்மணியே குஞ்சுக்கினாலே
கசடுகள் பூக்கள ராவுகளில்
விஷபுகள் பிரியனும் மையலியில்
கனவுகள் காணணும்
ஆரணம் நீ தங்கநிலாவு
பந்தியில் போடுற
பிரியாணி வாசந்தான்
பத்து ஊர் நிக்குமே
தலப்பாகட்டி
சொந்தமும் பந்தமும்
மாநாடு போலத்தான்
வண்டிய கட்டுதே
வரிச கட்டி
அத்தரு வாசனை
சுத்தி சுத்தி
இழுக்கும் மனசக் கொத்தி
சிக்கனும் மட்டனும்
முட்டை வச்சு
வெளுப்போம் பாத்தி கட்டி
வந்தாரு வந்தாரு
மாப்பிள்ளை வந்தாரு
தலையாட்டி பொம்மைக்கு
தம்பி பாரு
தந்தாரு தந்தாரு
ராவுத்தர் தந்தாரு
அழகான பொண்ணையே
அள்ளித் தந்தாரு
சாட்டர்டே பார்ட்டில்லாம்
இனிமேலு இல்லடா
வீக்கெண்டு டுயூட்டின்னா
ஷாப்பிங் தானே
சீரியல் பாத்துதான்
சமைக்காமே விட்டாலே
ஹோட்டல தேடித்தான்
இவன் போவானே
லைஃப்புல பாட்னரு வந்தாச்சுன்னா
வால சுருட்டு மச்சி ஹோ
வால நீ மீறித்தான் ஆட்டிப்புட்டா
வெட்டும் இழுத்து வச்சு
வந்தாரு வந்தாரு
மாப்பிள்ளை வந்தாரு
தலையாட்டி பொம்மைக்கு
தம்பி பாரு
தந்தாரு தந்தாரு
ராவுத்தர் தந்தாரு
அழகான பொண்ணையே
அள்ளித் தந்தாரு
மை போட்டு மை போட்டு
மயக்கத்தான் வந்தாளே
மை போட்டுத் தேடாம
இவ வந்தாளே
நிக்காத மழையாக
மனசுக்குள் நின்னாளே
நிக்காம குடையாக புடிக்கத்தானே
ரோமியோ ஜூலியட்ட
மிஞ்சத்தான் போறாங்க
காதலில் ஹாலிவுட்ட
தாண்டித்தான் போவாங்க
தண்டோரா போட்டு இப்போ
ஊரையே கூட்டுங்க
தேவதை வீட்டுக்குள்ள
கால வச்சாளே
வந்தாரு வந்தாரு
மாப்பிள்ளை வந்தாரு
தலையாட்டி பொம்மைக்கு
தம்பி பாரு
தந்தாரு தந்தாரு
ராவுத்தர் தந்தாரு
அழகான பொண்ணையே
அள்ளித் தந்தாரு
Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
{kunena_discuss:803}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.
