Top 100 songs of 2016 - #14 - உலகம் ஒருவனுக்கா - கபாலி - பாடல் வரிகள்
Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்..
Movie - Kabali
Music - Santhosh Narayanan
Lyrics - Kabilan, Vivek, Roshan Jamrock
Singers - Ananthu, Santhosh Narayanan, Gana Bala, Roshan Jamrock
Actors - Rajinikanth
Released in 2016

Lyrics:
பார் பார்
நீ பார்
போடா
உலகம் ஒருவனுக்கா
உழைப்பவந்தான் விடைதருவான்
கபாலிதான்
கலகம் செய்து ஆண்டையரின்
கதை முடிப்பான்
உலகம் ஒருவனுக்கா
உழைப்பவந்தான் விடைதருவான்
கபாலிதான்
கலகம் செய்து ஆண்டையரின்
கதை முடிப்பான்
நீ நீயாய் வந்தாய்
தீயின் கருவாய் கண்கள் உறங்கினாலும்
கனவுகள் உறங்காதே
பூவின் நிழலாய்
புல்லாங் குழலாய்
உனை வெளியிடு துளிர்விடு
பலியடா
விதையாக வாழும் நமக்கு
கதைகள் இருக்கு
நாளை நமக்கு விடியும்
விழித்துப் போராடு
வானம் உடனே பாதி வழியில்
பறவை பறக்க மறக்காதே
ஏய் எனது நூறு திட்டமிட்டு
கபாலி வாரான் கையத்தட்டு
பம்பரம் போல சுத்திக்கிட்டு
பறை இசை அடித்து நீ பாட்டுக்கட்டு
ஏய் இத்தனை நாளா கூட்டுக்குள்ள
இனிமே வாரான் நாட்டுக்குள்ள
எதிரி கூட்டம் ஆடிப்போச்சு
உறுதியில் நெருப்புத்தான் கூடிப்போச்சு
கபாலி
இதுக்குப் பேர்தான் தலைவர் அதிரடி
கபாலி
Kabali – Ulagam Oruvanukka Song Lyrics in Tamil
நாங்க எங்க பொறந்தா
அட உனக்கென்னப் போடா
ஈழத் தமிழனுக்காக
வந்து நின்னவன் தமிழன்டா
வந்தவனப் போனவன வாழவைச்சவன்
இனி வாழ்ந்து காட்டப்போறான்
வாயை மூடி கவனி
வேரும் பூவும் வேரில்லை
கருமேகம் போல நீரில்லை
அலைகடல் அடங்குமோ
அதிகாரக் குரலுக்கு எப்போதும்
நீரின் வீழ்ச்சி நீதானே
உனை நீந்திக் கடக்க முடியாதே
ஒரு பனித்துளி அது எரிமலை அணைத்திடுமா
வெட்டுக்குறியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேட்காது
இவன் முகவரி அது இனி விழித்திறந்திருமே
வெட்டுக்குறியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேட்காது
இவன் முகவரி அது இனி விழித்திறந்திருமே
விதையாக வாழும் நமக்கு
கதைகள் இருக்கு
நாளை நமக்கு விடியும்
விழித்துப் போராடு
வானம் உடனே பாதி வழியில்
பறவை பறக்க மறக்காதே
ஏய் எனது நூறு திட்டமிட்டு
கபாலி வாரான் கையத்தட்டு
பம்பரம் போல சுத்திக்கிட்டு
பறை இசை அடித்து நீ பாட்டுக்கட்டு
ஏய் இத்தனை நாளா கூட்டுக்குள்ள
இனிமே வாரான் நாட்டுக்குள்ள
எதிரி கூட்டம் ஆடிப்போச்சு
உறுதியில் நெருப்புத்தான் கூடிப்போச்சு
Watch it in You Tube:
Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
{kunena_discuss:803}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.