Top 100 songs of 2016 - #16 - ஹாலென ஹேல் ஹேல் ஹாலென - இருமுகன் - பாடல் வரிகள்
Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்..
Movie - Iru mugan
Music - Harris Jayaraj
Lyrics - Madhan Karky
Singers -Abhay Jodhpurkar, Ujjayinee Roy, Christopher Stanley
Actors - Vikram, Nayantara
Released in 2016

Lyrics:
திஸ் இச் த பர்சன்ஹநீ
வீ ஆர் கெட்டிங் டுகெதர்
ஓ பேபி ஐ ஹேவ் டூ செகூர் யூ
யூ நெவர் டோல்ட் மீ வான்ட் டூ மேரி
தட் அண்ட் சென்ட் பேக்
வீ ஸா தே சன் அண்ட் மூன் டுகெதர்
இட்ஸ் ட்ரூ தட் யூ ஆர் மை ஒன்லி வெதர்
ஐ வாந ப்லே தட் லவ் இன் சவர்
நெவர் காட்டா கிஸ்ஸிங் யூ லைக் எவர்
துகிறே வெண் துகிறே
என் இதயம் துளைத்த துகிறே
துளிரே இளம் துளிரே
எந்தன் நிலவில் முளைத்த துளிரே
புதிரே உயிர்ப்புதிரே
என் இளமை குழப்பும் புதிரே
எதிரே எதிரெதிரே
நின்று கிறக்கம் கிளப்பும் கதிரே
அழகே ஓவியமே என்னை
விழுங்க துடிக்கும் விழியே
கனவே காவியமே
என்னை கவிஞ்சன் ஆக்கும் தமிழே
ஹாலென ஹேல் ஹேல் ஹாலென
ஹேல் ஹாலென ஹேல் ஹேல் ஹேல் ஹாலென
கஜன காஸ காஸ கஜன
காஸ ஹஜன கஜன காஸ காஸ கஜன
ஹாலென ஹேல் ஹேல் ஹேல் ஹாலென
ஹேல் ஹாலென ஹேல் ஹேல் ஹேல் ஹாலென
கஜன காஸ காஸ கஜன
காஸ கஜன கஜன காஸ காஸ கஜன
காதல் விடுமுறையே
நீ வருடம் முழுதும் தொடரு
ஆசை தொடு திரையே
என் விரல்கள் தடவ படரு
வெயிலில் குளிக்கையிலே
நான் உனது மேனி திரையே
கடலில் குளிக்கையிலே
நான் உனது உடலில் நுரையே
உலகின் கடலெல்லாம்
உன் ஒருத்தி மீது பொழிவேன்
உலகின் முத்தமெல்லாம்
உன் ஒருத்தி இதழில் குடிப்பேன்
ஹாலென ஹேல் ஹேல் ஹாலென
ஹேல் ஹாலென ஹேல் ஹேல் ஹேல் ஹாலென
கஜன காஸ காஸ கஜன
காஸ கஜன கஜன காஸ காஸ கஜன
செல்பிக்குள் சிக்கிக்கொண்டு சுழலுது பூமி
செல்போனுக்கு உள்ளே வாழ வழி என்ன காமி
ஹார்டுக்குள் பேசிட
ஹார்மோன்கள் தூண்டிட
ஆப் ஒண்ணு இருக்குதா காமி காமி
சிலந்தி வளைக்குள்ளே சிக்கிக்கொள்ள வேண்டாம்
செல்லாமாய் கொஞ்சும்போது செல்பி எல்லாம் வேண்டாம்
பேஸ்புக்கை வீசிடு
ஃபேஸ் பார்த்து பேசிடு
மோசமாய் நீ கொஞ்சம் மாறிடு மாறிடு
காதலே வேறெங்கோ வேண்டாம் இங்கே வேண்டும்
காதலா தேன் நிலவுக்கும் முன்னொட்டம் வேண்டும்
ஹாலென ஹேல் ஹேல் ஹாலென
ஹேல் ஹாலென ஹேல் ஹேல் ஹேல் ஹாலென
கஜன காஸ காஸ கஜன
காஸ கஜன கஜன காஸ காஸ கஜன
ஹாலென ஹேல் ஹேல் ஹாலென
ஹேல் ஹாலென ஹேல் ஹேல் ஹேல் ஹாலென
கஜன காஸ காஸ கஜன
காஸ கஜன கஜன காஸ காஸ கஜன
Watch it in You Tube:
Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
{kunena_discuss:803}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.