(Reading time: 2 - 3 minutes)

Top 100 songs of 2016 - #18 - மோட்டார் மோட்டார் பைக் - ஜாக்சன் துரை - பாடல் வரிகள்

Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்..

Movie - Jackson Durai

Music - Siddharth Vipin

Lyrics - ???

Singers - Anthony Daasan

Actors - Sibiraj

Released in 2016

 JacksonDurai


 Lyrics:

மோட்டார் மோட்டார் பைக்
மோட்டார் பைக் மோட்டார்
மோட்டார் பைக்கு
மோட்டார் மோட்டார் பைக்
மோட்டார் பைக் மோட்டார்
மோட்டார் பைக்கு

ஸ்டைலா மூஞ்சில கண்ணாடி
கேது காட்டும் கில்லாடி
எவனும் வரல பின்னாடி
ஐயோ

தானே ஹீரோனு சொன்னாரு
தம்பி மொக்க மன்னாரு
பேயா தேடி போறாரு
ஐயோ

இவன் தூமகோலி
ஐயா யா யா
பேயா பாத்தா காலி
சி சி சி
இனி ஊரு தாலி
ஐய்யய்யோ

கியர மாத்தி போட

மோட்டார் மோட்டார் பைக்
மோட்டார் பைக் மோட்டார்
மோட்டார் பைக்கு
மோட்டார் மோட்டார் பைக்
மோட்டார் பைக் மோட்டார்
மோட்டார் பைக்கு

பேய்க்கெல்லாம் பயந்தா
சுடுகாட்டுல இவனும்
சிவன் தான்
அவன் நெத்தில தெறிக்கிற
ஒளி தான்
இனி பேயிக்கு எல்லாம்

சனி தான்
ஆவி உலகம் இவன கெஞ்சும்
தன் சேஃப்ட்டிக்கு கொடுக்கும் லஞ்சம்
இவனுக்கு இரும்புல நெஞ்சம்
இனி ஊர்ல பேய்க்கு பஞ்சம்

இவன் தூமகோலி
ஐயா யா யா
பேயா பாத்தா காலி
சி சி சி
இனி ஊரு தாலி
ரூட்ட மாத்தி போடா

மோட்டார் மோட்டார் பைக்
மோட்டார் மோட்டார் பைக்
மோட்டார் மோட்டார் பைக்
மோட்டார் மோட்டார் பைக்

 

Watch it in You Tube:

Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

{kunena_discuss:803}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.