Top 100 songs of 2016 - #20 - வாடி வாடி - சென்னை டூ சிங்கப்பூர் - பாடல் வரிகள்
Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்..
Movie - Chennai 2 Singapore
Music - Ghibran
Lyrics - Soundara Rajan
Singers - Rajan Chelliah
Actors - Gokul Anand
Released in 2016

Lyrics:
நெஞ்சுக்குள்ளாற கொஞ்சி பேச வரியா
மூச்சுக்குள்ளாற பேச்சு சொல்லி தரியா
கொல்லாம கொல்ல வாசல் பக்கம் வரியா
வாடி வாடி வாடி வாடி என் கன்னுக்குட்டி
நெஞ்சுக்குள்ளாற கொஞ்சி பேச வரியா
மூச்சுக்குள்ளாற பேச்சு சொல்லி தரியா
கொல்லாம கொல்ல வாசல் பக்கம் வரியா
வாடி வாடி வாடி வாடி என் கன்னுக்குட்டி
உசுருக்கு உறவில்லை
நிழலுக்கு நிஜம் இல்லை
கைப்பிடிக்க காத்திருக்கேன்
வாடி வாடி வாடி வாடி ஓ
வாடி வாடி வாடி வாடி என் கன்னுக்குட்டி
செந்தேனே சிந்தி போக வந்துவிடு
ஐயோ உன் செவ்விதழை சேர்த்து கொடு
சிக்கிக்கிட்டேன் செல்ல சிறை மீட்டு
கைங் காரி , காரி, காரி, கைங் காரி
வாடி ஓடி
தேடி வாடி
நாடி கூடி
சூடி போடி
(நெஞ்சுக்குள்ளாற )
நீருக்குள்ள ஈரம் இல்ல
நிழலுக்கு நிஜம் இல்ல
கைப்பிடிக்க காத்திருக்கேன்
வாடி வாடி வாடி வாடி ஓ
வாடி வாடி வாடி வாடி என் கன்னுக்குட்டி
Cos Only You Can Make Me
Only You Can Make Me Feel This Way
Cos Only You
Make Me Make Me Make Me Feel This Way
வாடி வாடி வாடி வாடி
வாடி வாடி வாடி
Watch it in You Tube:
Chillzee 2016 Top 100 முழு பட்டியலை பார்க்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.
{kunena_discuss:803}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.