(Reading time: 1 - 2 minutes)

ரஜினி, கமலை பின்னுக்கு தள்ளிய சந்தானம்

Santhanam

போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டிருக்கும் டாப் 100 பிரபலங்கள் பட்டியல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

இந்த பட்டியலில் தமிழ் காமெடி நடிகர் சந்தானம், ரஜினி, சூர்யா, ஆர்யாவை விட முன்னணியில் இருக்கிறார்.

அதை விட ஆச்சர்யம் என்ன என்றால் இந்த பட்டியலில் அஜித், விஜய் இடம்பெறவே இல்லை!

மிழ் பிரபலங்களில் தனுஷ் 37வது இடத்தை பிடித்து முதல் இடத்தை பெற்றுள்ளார்.

கமல் 46வது இடத்திலும், சந்தானம் 52வது இடத்திலும், ஸ்ருதிஹாசன் 61வது இடத்திலும், ரஜினி 69வது இடத்திலும், சூர்யா 71வது இடத்திலும், ஆர்யா 80வது இடத்திலும், பிரபுதேவா 88வது இடத்திலும் இருந்கின்றனர்.

பிரபலங்களின் புகழ் படி பட்டியலிட்டால், தனுஷ் ரஜினியை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.

இதில் சந்தானம் கமலை விட முன்னே இருப்பது குறிப்பிடத்தக்கது.

ணம் சம்பாதித்ததில், கமல் முதல் இடத்திலும் சந்தானம் இரண்டா,ம் இடத்திலும் இருக்கின்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.