(Reading time: 2 - 3 minutes)

திரைப்பட செய்தி - பாகுபலி நடிகர்களின் சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா?

 

baahubali

பாகுபலி படம் மட்டும் பிரமாண்டம் இல்லை, அந்த படைப்பின் பின் இருப்பவர்களின் உழைப்பு... மற்றும் சம்பளமும் கூட பிரமாண்டம் தான்!

 

ராஜமவுலி

பாகுபலி இரண்டு பாகங்களையும் இயக்கிய டைரக்டர் ராஜமவுலி, மொத்தம் 52 கோடி அந்த படங்களுக்காக பெற்றிருக்கிறார்.

முதல் பாகத்திற்கு 24 கோடி, இரண்டாம் பாகத்திற்கு 28 கோடி!

 

பிரபாஸ்

அப்பா – மகன் என இரு வேடங்களில் நடித்த பிரபாஸின் மொத்த சம்பளம் 45 கோடி.

முதல் பாகத்திற்கு 20 கோடி. இரண்டாம் பாகத்திற்கு 25 கோடி.

 

ரானா

வில்லன் ரானாவின் சம்பளம் 25 கோடி.

முதல் பாகத்திற்கு 10 கோடி, இரண்டாம் பாகத்திற்கு 15 கோடி.

 

அனுஷ்கா

தேவசேனாவாக அசத்தி இருந்த அனுஷ்காவிற்கு மொத்த சம்பளம் 8 கோடி ரூபாய்.

முதல் பாகத்திற்கு 3 கோடி, இரண்டாம் பாகத்திற்கு 5 கோடி!

 

தமன்னா

இளைய பாகுபலியின் ஜோடியாக நடித்த தமன்னாவின் சம்பளமும் 8 கோடி ரூபாய்.

முதல் பாகத்திற்கு 3 கோடி, இரண்டாம் பாகத்திற்கு 5 கோடி!

 

ரம்யா கிருஷ்ணன்

சிவகாமியாக நம் மனதை வென்ற ரம்யா கிருஷ்ணனின் மொத்த சம்பளம் 4 கோடி ரூபாய்.

முதல் பாகத்திற்கு 1.5 கோடி, இரண்டாம் பாகத்திற்கு 2.5 கோடி.

 

சத்யராஜ்

கட்டப்பாவாக நடித்த சத்யராஜின் மொத்த சம்பளம் 3 கோடி!

முதல் பாகத்திற்கு 1 கோடி, இரண்டாம் பாகத்திற்கு 2 கோடி.

 

3 கோடி ரொம்ப குறைவாக இருக்கே என சொல்ல வைத்த பெருமை பாகுபலியையே சேரும் wink.

 

ஹீரோ – ஹீரோயின் நடுவே இருக்கும் சம்பள வித்தியாசமும் யோசிக்க வேண்டிய ஒன்று தான்!

{kunena_discuss:943}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.