(Reading time: 1 - 2 minutes)
The Golden Retriever is Amazed by Magic!
The Golden Retriever is Amazed by Magic!

பெட் ஸ்பெஷல்ஸ் - கோல்டன் ரெட்ரீவர் நாயை திகைக்க வைத்த மேஜிக்!

 

மேஜிக் ஷோ பார்ப்பது நம் அனைவருக்குமே பிடிக்கும்.

  

முதல் முதல் மேஜிக் பார்த்த ஒரு வயதான கோல்டன் ரெட்ரீவர் நாயின் ரியாக்ஷன் விலை மதிப்பில்லாதது என்று தான் சொல்ல வேண்டும்.

 

ரியோ எனும் பெயருள்ள அந்த செல்ல நாயின் சொந்தக்காரர் கையில் உள்ள பந்தை மறைய செய்து மேஜிக் செய்ததும் ரியோ முகத்தில் வரும் மாற்றம் அனைவருமே ரசிக்க கூடியது.

 

டிக் டாக்கில் thesillyyak எனும் யூசர் பகிர்ந்த விடியோ இதோ:

 

@thesillyyak Rios first Magic trick #searchandrescuedog #servicedog #goldenretriever #goldenretrieverlife #goldenretrieverpuppy #magicdog ♬ Mah Na Mah Na (From "The Muppets") - London Music Works

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.