(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - ஆதார் கூட லிங்க் செய்தீயா? :-) - அனுஷா

fun

அவன் – என்ன ஆச்சு உனக்கு?

 

அவள் – என் நோஸ் ப்ளாக் ஆகி இருக்கு

 

அவன் – ஆதார் கூட உன் மூக்கை லிங்க் செய்தீயா?

 

அவள் – மூக்கையா? இல்லையே

 

அவன் – அதான் ப்ளாக் ஆகி இருக்கு! ஆதார் கூட லிங்க் ஆகாத எல்லாம் ப்ளாக் ஆகும்னு உனக்கு தெரியாது?

 

அவள் - உறர்ர்ர்ரர்ர்ர்ர்

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.