(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - மை புலம்பல்ஸ் :-) - அனுஷா

fun

 

விஷம் குடிச்சேன் அப்பா காப்பாத்திட்டார்...

 

தூக்குல தொங்கினேன் அம்மா காப்பாத்திட்டாங்க...

 

விபத்துல மாட்டினேன் டாக்டர் காப்பாத்திட்டார்...

 

தண்ணீல விழுந்தேன் நண்பன் காப்பாத்திட்டான்...

 

ஆனா,

கல்யாணத்துல விழுந்தேன்...

என்னை ஒருத்தரும் கண்டுக்கலைண்ணே கண்டுக்கலை 

tongue-outinnocent

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.