(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - ஹிப்னாடிசம் vs கல்யாணம்? :-) - அனுஷா

fun

 

"ஹிப்னாடிசம்னா என்ன டாக்டர்?"

 

"ஹிப்னாஸிஸ் என்பது 'ஒருவரை நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, நம்ம விருப்பப்படி அவரை நடக்க வைப்பது’"

 

"முட்டாள் மாதிரி பேசாதீங்க டாக்டர்! நீ சொன்னதுக்கு பேரு கல்யாணம்!!."

 

!@#$%^&*

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.