ஜோக்ஸ் - நன்றியுள்ள லாஸ்ட் பெஞ்ச் மாணவர்கள்! :-) - அனுஷா
பருப்பு 2௦௦ ரூபாய் ஆச்சு
பெட்ரோல் 70 ரூபாய் ஆச்சு
ஒரு டாலர் 65 ரூபாய் ஆச்சு
பால் 50 ரூபாய் ஆச்சு
வெங்காயம் கூட 80 ரூபாய் கிட்ட போச்சு
பாஸ் மார்க் மட்டும் இன்னும் அதே 35லேயே நிக்குது!
நன்றி கடவுளே!
- நன்றியுள்ள லாஸ்ட் பெஞ்ச் மாணவர்கள்!
{kunena_discuss:747}