(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - கடவுள் கிட்ட வேண்டும் போது :-) - அனுஷா

fun

ஒரு பையன் கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டான்.

கடவுளே எனக்கு ஒரு பை நிறைய பணம், வேலை, பெரிய வண்டி, நிறைய பொண்ணுங்க எல்லாமே வேணும்.

 

கடவுள் அவன் வேண்டுதலை ஏத்துக்கிட்டு ஆசைகளை நிறைவேத்தி வச்சார்.

 

அவன் இப்போ லேடிஸ் ஸ்பெஷல் பஸ்ல கண்டக்டரா இருக்கான் tongue-out

 

கடவுள் கிட்ட வேண்டும் போது தெளிவா வேண்டுங்கப்பா

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.