(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - கல்யாணத்துக்கு அப்புறம் :-) - அனுஷா

fun

மனைவி - கல்யாணத்துக்கு அப்புறம் என் கிட்ட ஏன் முன்னாடி மாதிரி அன்பா இருக்கவே மாட்டேங்குறீங்க?

 

கணவன் - நான் தான் கல்யாணத்துக்கு முன்பே சொன்னேனே, எனக்கு கல்யாணமான பொண்ணுங்களை பிடிக்காதுன்னு....

 

மனைவி - yellyell

 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.