(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - ஏன் விவாகரத்து? :-) - அனுஷா

fun

ஜட்ஜ் – எதுக்காக உன் மனைவியை விவாகரத்து செய்யனும்னு நினைக்குற?

 

கணவன் – எங்களுக்குள்ள கடவுள் நம்பிக்கையில பெரிய வேறுபாடு இருக்கு

 

ஜட்ஜ் – என்ன வேறுபாடு?

 

கணவன் – அவ, அவ தான் கடவுள்ன்னு நினைக்கிறா ஆனால் எனக்கு அதுல நம்பிக்கை இல்லை!

 

ஜட்ஜ் - !@#$%$%^^&&***

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.