(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - ஒண்ணுமில்ல!!!! :-) - அனுஷா

fun

மனைவி – இன்னைக்கு என்ன செய்ய போறீங்க?

கணவன் – ஒண்ணுமில்ல

மனைவி – நேத்தைக்கு கூட இதே ஒன்னுமில்லைய தானே செஞ்சீங்க!!!???

கணவன் – ஆமாம்.... ஆனால் நேத்து செஞ்சு முடிக்க முடியலை

மனைவி – yellyell

 

winktongue-out 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.