(Reading time: 2 - 3 minutes)

ஜோக்ஸ் - பெண்களும் கம்ப்யூட்டரும்! - அனுஷா

fun

HARD DISK

இவ்வகையான பெண்கள் எல்லாவற்றையும், எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள்.

 

RAM / MEMORY

இவ்வகையான பெண்கள் எல்லா விஷயங்களையும் குறித்த இடத்தை விட்டு நீங்கியதுமே மறந்துவிடுவார்கள்

 

SCREEN SAVER

இவ்வகையான பெண்கள் பார்ப்பதற்கு மட்டும் அழகாக இருப்பார்கள்.

 

INTERNET

இவ்வகையான பெண்களின் உதவியை அவசியமான நேரத்தில் பெற்றுக் கொள்வது கடினமாக இருக்கும்.

 

SERVER

இவ்வகையான பெண்கள் தேவைப்படும் நேரத்தில் படு பிசியாக இருப்பார்கள்

 

MULTIMEDIA

இவ்வகையான பெண்கள் தங்களிடம் உள்ள நன்றாக இல்லாத விஷயங்களை கூட மறைத்து அழகாக வெளிப்படுத்துவார்கள்.

 

FACEBOOK

இவ்வகையான பெண்களை விட்டு நீங்குவது மிக கடினம்! விட்டுத் தொலையலாம் என்று நினைப்போம் ஆனாலும் திரும்ப திரும்ப தேடி ஓடுவோம்!

 

VIRUS

இவ்வகையான பெண்கள் பொதுவாக மனைவி என அழைக்கப் படுகிறார்கள். ஒருமுறை உங்கள் வாழ்வில் வந்துவிட்டால், உங்களை அப்படியே பற்றிக் கொள்வார்கள்!

 

நோ கோபம், ஒன்லி பார் ஸ்மைல் winktongue-out 

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.