(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - அப்போ... - அனுஷா

fun

 

பேப்பர் போடுறவன் பேப்பர்க்காரன்...

 

தபால் போடுறவன் தபால்காரன்...

 

பால் போடுறவன் பால்காரன்...

 

அப்போ...

 

பிச்சை போடுறவன் பிச்சைக்காரனா????

 

innocentinnocent

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.