(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - ஸ்டுடென்ட்ஸ்!!! :-) - அனுஷா
fun

நம்ம சிலபஸ் என்பது.... கடல்ல இருக்க தண்ணி அளவு...

 

அதுல நாம செலக்ட் செய்து படிக்குறது... குளத்துல இருக்க தண்ணி அளவு...

 

படிச்சதுல, எக்ஸாம் ஹால்ல ஞாபகத்துக்கு வரது... ஒரு பக்கெட் தண்ணி அளவு...

 

அதுல இருந்து நாம எழுதுறது... ஒரு கப் தண்ணி அளவு...

 

மொத்ததுல நாம வாங்குற மார்க்ஸ்... ஒரு சொட்டு தண்ணி அளவு!!!!

 

tongue-outtongue-outtongue-out

laughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.