(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - முடியவே முடியாதே டாக்டர்... :-) - அனுஷா
fun

டாக்டர் – தினமும் பத்து க்ளாஸ் தண்ணி குடிங்க...

 

நோயாளி – அது முடியவே முடியாதே டாக்டர்...

 

டாக்டர் – ஏன்?

 

நோயாளி – என் கிட்ட நாலு க்ளாஸ் தான் இருக்கு!

 

டாக்டர் - innocentinnocentinnocent 

tongue-outtongue-outtongue-out

laughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.