(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - சந்தோஷம் :-) - அனுஷா

fun

 

டீச்சர் – இந்த லீவுல ஒருத்தராவது அடுத்தவங்க சந்தோஷப் படுற மாதிரி எதையாவது செய்தீங்களா?

 

மாணவன் – நான் செய்தேன் சார். லீவுக்கு எங்க மாமா வீட்டுக்கு போயிருந்தேன். லீவு முடிஞ்சு நான் கிளம்பினதும் என் மாமா, மாமி எல்லோரும் ரொம்ப சந்தோஷப் பட்டாங்க

 

டீச்சர் - !@#$%^&*()

 

innocentinnocent

laughinglaughing

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.