(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - நீ தான் தெரியுற... என் டார்லிங்... :-) - அனுஷா
fun

 

நிலாவை பார்த்தாலும் நீ தான் தெரியுற, மேகத்தை பார்த்தாலும் நீ தான் தெரியுற... என் டார்லிங்...

 

அந்த அளவு உன் மனசில நான் இருக்கேனா?

 

இல்லை... குண்டா இருந்து எல்லாத்தையும் மறைச்சுக்குற...!

 

!@#$%^&*()

 

innocentinnocent

laughinglaughing

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.