ஜோக்ஸ் - நந்தினியின் சந்தேகம் :-) - அனுஷா
அந்த சேல்ஸ்மேன் எலெக்ட்ரானிக் காஃபி மேக்கரின் சிறப்பை நந்தினிக்கு எடுத்துக் கூறினார்.
“பிளக் ஆன் செய்துட்டு, டைம் செட் செய்துட்டு, நீங்க பெட்ல போய் படுத்துக்கலாம் மேடம்... காஃபி ரெடி ஆனதும் அலாரம் கேட்டு எழுந்து வந்தா போதும்!”
சில வாரங்கள் கழித்து சேல்ஸ்மேன் நந்தினியிடம் கேட்டார்...
“மேடம் காஃபி மேக்கர் நல்லா வேலை செய்யுதா?”
“நல்லா வேலை செய்யுது... ஆனால், ஏன் ஒவ்வொரு தடவை காஃபி போடும் போதும் நான் பெட்ல போய் படுத்துக்கனும்னு புரியலை...”
சேல்ஸ்மேன் மைன்ட்வாய்ஸ் – இவங்களுக்கு எல்லாம் சொல்லி கொடுத்து இதை விக்குறதுக்கு நான் சுவர்ல போய் முட்டிக்கலாம்!
{kunena_discuss:747}