(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - அதிகமா டிவி பார்க்கிறார் டாக்டர் :-) - அனுஷா
fun

என் கணவர் அதிகமா டிவி பார்க்கிறார் டாக்டர்...

 

அதனால என்ன உங்களுக்கு ப்ரீடம் தானே?

 

அதில்ல டாக்டர்... பவர் கட் ஆனாலும் கூட டார்ச் அடிச்சு டிவி பார்த்துட்டே இருக்கார்...

 

 !@#$%%^&^*&*

 

innocentlaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.