(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - ஆண்களின் பொய்யும், பெண்களின் பொய்யும் :-) - தேவி

fun

ஆண்கள் சொல்லும் மிக பெரிய பொய்:

என் மனைவி கிட்ட கேட்க வேண்டாம். என் முடிவு தான் இறுதியானது!!!

 

பெண்கள் சொல்லும் மிக பெரிய பொய்:

என் கணவர் கிட்ட கேட்டு சொல்றேன்.

 

 

laughinglaughinglaughing
ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.