(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - ஐ லவ் யூ... :-) - அனுஷா
fun

 

அவள் - ஐ லவ் யூ...

 

அவன் - இதெல்லாம் ஓல்ட் பேஷன்... வேற புதுசா எப்படியாவது உன் லவ்வை சொல்லு...

 

அவள் - அப்போ... உனக்கு கொள்ளி வைக்குற வாய்ப்பை என் மகனுக்கு தருவீயா?

 

அவன்  - அடிப்பாவி! ஆரம்பிக்கும் போதே கொள்ளியா !@#$%^&&**( 

innocentinnocent

ROTFL

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.