(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - ஹையோ! ஹையோ! ஹையோ!... :-) - அனுஷா
fun

மனைவி (யோசனையுடன்) - காலையிலே என்ன வைக்குறதுன்னே தெரியலை!

 

கணவன் - கவலை படாதேம்மா... தோசை மாவு வாங்கி தோசை ஊத்திக்கலாம்...

 

மனைவி - ஹையோ! நாளைக்கு காலயில வாட்ஸ்-அப் ஸ்டேடஸ் வைக்க ஒரு விடியோவும் இல்லை!

 

கணவன் - !@@##$%$%^^&

 

innocentlaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.