(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - தியரி vs ப்ராக்டிகல்!!!! :-) - அனுஷா 


fun

தியரினா உங்களுக்கு எல்லாம் தெரியும் ஆனா எதுவுமே வேலை செய்யாது!

 

ப்ராக்டிகல்னா எல்லாம் வேலை செய்யும் ஆனால் யாருக்குமே ஏன்னு புரியாது!

 

நம்ம ஊரு காலேஜ் லேப் எல்லாம் தியரியும் – ப்ராக்டிகலும் கலந்தது!

 

எதுவுமே வேலை செய்யாது, அது ஏன்னும் யாருக்கும் தெரியாது!!!!!


innocentinnocentinnocent

laughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.