(Reading time: 1 - 2 minutes)

ஜோக்ஸ் - யார் உன்னை பியூட்டிபுல் ன்னு சொல்றது ! :-) - அனுஷா
fun

ரு லேட் நைட்டுல மனைவியோட மொபைல்ல பீப்' சதம் கேட்குது....

 

கணவன் எழுந்து மனைவியோட மொபைலை எடுத்து பார்த்துட்டு, கோபமா,

"யார் இது.... இந்த நேரத்துல உன்னை பியூட்டிபுல் ன்னு சொல்றதுன்னு" கேட்டான்.

 

மனைவிக்கும் ஆச்சர்யம்!

அது யாருடா அது நம்மளை பார்த்து அழகுன்னு சொல்றாங்கன்னு மொபைலை கையில வாங்கி பார்த்தாங்க...

 

பார்த்துட்டு அவரை விட கோபமா கத்தினாங்க!!!!

 

"அட லூசு புருஷா, அது பியூட்டிபுல் இல்லை பேட்டரி - புல்!!!!"

 

 

innocentlaughing

laughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.