ஜோக்ஸ் - மனைவி! மனைவி! மனைவி!!! :-) - அனுஷா
நமது மனையில் வெற்றிகரமாக வீற்றிருப்பதால் மனைவி என்றும்...
நமது வாழ்வில் கடைசி வரை தொண தொண என பேசி துணையாய் வருவதால் துணைவி என்றும்...
பொன் நகை வாங்கி தர சொல்லி நம்மை ஆடி வைப்பதால் பொண்டாட்டி என்றும்...
காஃபியை ஆத்திக் கொடுத்தே தனது காரியத்தை சாதித்து விடுவதால் ஆத்துக்காரி என்றும்...
வாழ்நாள் முழுவதும் கண்ணுக்கு தெரியாத wi-fi போல கண்காணிப்பு அலைவரிசையை தொடர்வதால் wife என்றும் கூறுகின்றோம்...
{kunena_discuss:747}