ஜோக்ஸ் - மாமா vs uncle :-) - அனுஷா
வயசுப் பொண்ணு ஒன்னு நம்மளை தமிழ்ல “மாமா”ன்னு கூப்பிட்டா எவ்வளவு சந்தோஷமா இருக்கு...!
அதுவே ஆங்கிலத்தில “uncle”ன்னு கூப்பிட்டா எவ்வளவு கடுப்பு வருது...!
இதைத் தான் பாரதி ‘யாமறிந்த மொழிகளிலேயே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்’ன்னு சொல்லி இருப்பாரோ...
!@#$%^&*()
{kunena_discuss:747}