(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - மனைவி கிட்டேயேவா :-) - அனுஷா
fun

மனைவி – சாப்பிட்டீயாடா??? 

கணவன் - சாப்பிட்டீயாடா???

 

மனைவி – நான் உன்னை கேட்குறேன்...?

கணவன் - நான் உன்னை கேட்குறேன்...?

 

மனைவி – நான் சொல்றதையே திரும்ப சொல்றீயா?

கணவன் - நான் சொல்றதையே திரும்ப சொல்றீயா?

 

மனைவி – சரி வா ஷாப்பிங் போகலாம்...

கணவன் – நான் சாப்பிட்டேன்மா...!

 

மனைவி - என் கிட்டேயேவா...!

innocent innocentinnocent 

laughing 

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.