(Reading time: 1 minute)

ஜோக்ஸ் - குட் பாய் :-) - அனுஷா
fun

ஆசிரியர் -  உண்மைக்கு எதிர்பதம் என்னன்னு கேட்டா உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம்...

 

மாணவனின் அம்மா - அவனுக்கு ‘பொய்’ சொல்லவே தெரியாது சார்...

 

ஆசிரியர் -  !@#$%^&*()

 

innocentinnocentinnocent 

innocentlaughing

laughinglaughinglaughing

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.